Monday, 18 August 2014

பற வை க ள்

எங்கள் வீட்டு தோ ட் டத்தில்   பற வை க ள்  பலவும் வருகின்ற , ஆனால் cocokatoo மட்டும் வருவதில்லை என்ற  வருத்தம் .எனக்கும்  என் மகளுக்கும் பறவைகளை ரசிப்பதில் என்னே  ஆனந்தம் !!
 என் மகள் ஒரு சின்ன bowl வைத்திருக்கி  றாள் , காலை எழுந்தவுடன் பிரட்டை garden ல்  உள்ள bowl ல்  வைத்து விட் டு  தான் அவள் உண்பாள். Magpie , pheasant ,புறாவை போல் இருக்கும் fowl  மற்றும் அண்டம் காக்கா raven  வரும் .

 சனிக்கிழமைக்களில் என் மகள் , என் மகன் இறுவ ரும் நீச்சல் குலத்திற்கு செல்வார்கள் . இருவரும்  அன்று எப்பொழதும் போல் சென்று விட் டா ர் கள் , magapie எங்கள்  தோ ட் ட த் தில் கத்திகொண்டே இருந்தன , ஆம் காத்து கொண்டிருந்தன .
      பற வைக் களுக்கு  என்ன  கடிகாரம்   உள்ளதா  , அவர்களுக்கு  யார்   கற்றுக்கொடுக்கிறார்கள் , எப்படி  இதே   இடத்தில்   உணவு  இத்தனை  மணிக்கு   கொடுப்பார்கள்  என்று   தெரியும்  ?    
    இந்த   மாதம்  AEST  என்கிறார்கள்  , பின்னர்  அக்டோபரில்   இருந்து   " daylight saving " AEDT   மாறிவிடும் .  எப்படி  பரவைகளுக்கு  தெரியும் , ஒரு மணி  நேரம்  பின்னுக்கு  சென்றுவிடனும்  என்று ? யார் கூறுவார்கள் ? பாவம் பறவை .....

No comments:

Post a Comment